கூற்று (A) : பங்கு மாற்றகம் என்பது ஒரு பெரு நிறுவன மற்றும் பிற பத்திரங்களை வாங்குவதற்கும்விற்பனை செய்வதற்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சந்தையாகும்.
காரணம் (R): பங்கு மாற்றகம், பத்திரச் சந்தை அல்லது பங்குச் சந்தை என்றும் அழைக்கப்படுகிறது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
(A) சரி ஆனால் (R) தவறு.
(A) தவறு ஆனால் (R)சரி.