St. Britto Hr. Sec. School - Madurai
12th வணிகவியல் மாதத் தேர்வு -3(நிறுமச்செயலர்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
சாதாரண தீர்மானம் தேவைப்படும் ஏதேனும் மூன்று செயல்பாடுகளை தருக.
-
சட்டமுறைக் கூட்டம் என்றால் என்ன?
-
அஞ்சல் வாக்கு சிறு குறிப்பு வரைக.
-
எந்தெந்த சூழ்நிலைகளில் நிறும செயலரை நீக்க முடியும்?
-
நிறுமச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள செயலரின் தகுதிகள் யாவை?
-
குரல் வாக்கெடுப்பு என்றால் என்ன?
-
நிறுமச் செயலரின் சட்டபூர்வமான பணிகள் யாவை?
-
தீர்மானத்தின் வகைகளை விளக்கி தேவைப்படும் செயல்பாடுகளை தருக.
-
நிறுமச் செயலர் நியமனம் குறித்து குறிப்பு வரைக.
-
பலவகையான நிறும கூட்டங்களை விளக்கு.
-
நிறுமச் செயலரின் பணிகளை விளக்கு?