1. மின்சந்தைப்படுத்துதல் மூலம் பொருள்கள் / சேவைகளை குறைந்த செலவில் மேம்படத்த முடியும்.
2. இம்முறையில் உலக அளவில் மிக விரைவில் எளிதாக பொருள்களை மேம்படுத்தி சந்தையிட முடியும்.
3. இம்முறையில் வணிக நிறுவனங்கள் மிக குறைந்தளவு மனித வளத்துடன் தொழிலை மேம்படுத்த இயலாது.
4. இம்முறையில் ஆண்டு முழுவதும் வார 7 நாட்கள் 24 மணி நேரமும் குறைந்த மனித சக்தியுடன் சந்தையிட முடியும்.
அனைத்தும் சரியே
1,2 மற்றும் 4 மட்டும் சரி
1,2 மற்றும் 3 மட்டும் சரி .
1,3 மற்றும் 4 மட்டும் சரி