1. மனிதவள மேலாண்மை உலகளவில் பொருந்தக் கூடியதாக உள்ளது.
2. ஒரு நிறுவனத்தில் உள்ள மனிதவளத்தை சிறந்த முறையில் பயன்படுத்துவதன் மூலம் அந்நிறுவனத்தின் குறிக்கோள்களை அடைய முடியும்.
3. மனிதவள மேலாண்மை என்பது ஒரு கண்ணுக்கு புலனாகும் செயல்பாடு ஆகும்.
4. மனித வள மேலாண்மை அறிவியல் மற்றும் கலை ஆகிய இரண்டுமாக இருக்கிறது.
அனைத்தும் சரியே
1,2 மற்றும் 4 மட்டும் சரி
1,2 மற்றும் 3 மட்டும் சரி
1,3 மற்றும் 4 மட்டும் சரி