St. Britto Hr. Sec. School - Madurai
12th வணிகவியல் மாதத் தேர்வு -2(மேலாண்மை செயல்பாடுகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
செயலூக்கமளித்தல் என்பதன் பொருள் தருக.
-
ஒருங்கிணைத்தலின் பொருள் பற்றி நீங்கள் அறிவது என்ன?
-
முக்கிய முடிவுப் பகுதிகளுக்கு உதாரணங்கள் தருக.
-
எவ்வாறு வளங்களை குறிக்கோள்களுடன் ஒப்பிடுதல்?
-
மேலாண்மையின் துணை செயல்பாடுகளைப் பட்டியலிடுக.
-
விதிவிலக்கிற்கான காரணங்கள் யாவை?
-
திட்டமிடுதல் என்றால் என்ன?
-
குறியிலக்கு மேலாண்மையில் எவ்வாறு செயல்பாடுகளை மதிப்பீடு செய்வது?
-
தொடர்புபடுத்துதல் செயல்பாட்டின் பங்கு யாது?
-
செயலூக்கமளித்தலின் நன்மைகளைக் குறிப்பிடுக.
-
முடிவெடுத்தல் முக்கியமென்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?
-
குறிப்பு வரைக:
i) ஒழுங்கமைத்தல் ii) பணிக்கமர்த்துதல்
-
குறியிலக்கு மேலாண்மை அமைப்பின் குறிக்கோள்களை வரையறு.
-
குறிக்கோள்களை மறுஆய்வு செய்தலை விளக்குக?
-
இயக்குதலின் முக்கியத்துவம் என்ன?
-
மேலாண்மையின் முக்கிய பணிகளை கூறி விளக்குக.
-
குறியிலக்கு மேலாண்மையின் செயல்முறைகள் யாவை? விளக்குக?
-
குறியிலக்கு மேலாண்மையின் இயல்புகள் யாவை?