St. Britto Hr. Sec. School - Madurai
12th வணிகவியல் மாதத் தேர்வு -2(மனித வள மேம்பாட்டின் அடிப்படைகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மனித வள மேலாண்மையின் வரைவிலக்கணம் தருக.
-
புறத்திறனீட்டல் சிறு குறிப்பு வரைக?
-
மனித வளத்தின் முக்கியத்துவம் என்ன?
-
மனித வள மேலாண்மையின் பணிகளை கூறுக.
-
திறமையானவர்களை வேட்டையாடுதல் என்றால் என்ன?
-
ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் என்றால் என்ன?
-
மறைமுக வளங்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக?
-
மனித வள மேலாண்மையின் மேலாண்மைப் பணிகளை விவரி.
-
மனித வளத்தின் தனிப்பட்ட அம்சங்களை விளக்குக.
-
மனித வள மேலாண்மையிலிருந்து மனித வளத்தை வேறுபடுத்திக் காட்டுக.
-
மனித வள மேலாண்மையின் செயல்பாட்டு பணிகளை விவாதிக்கவும்.