St. Britto Hr. Sec. School - Madurai
12th வணிகவியல் மாதத் தேர்வு -2(பணியாளர் பயிற்சி முறை)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சந்தையிடுகையாளரின் பணிகளில் ஏதேனும் மூன்றினைக் கூறுக?
-
தேசிய சந்தை சிறு குறிப்பு வரைக?
-
தொழிற்சாலைக்குள் பயிற்சி என்றால் என்ன?
-
சந்தையின் தேவைகள் யாவை?
-
முறையான சந்தையின் நிபந்தனைகள் யாவை?
-
பயிற்சி அளிப்பவர் மற்றும் பயிற்சி பெறுபவர் பற்றி சிறு குறிப்பு எழுதுக.
-
பயிற்சி திட்டத்தில் பல்வேறு படிகளை எழுதுக.
-
சந்தையில் போட்டியைச் சமாளிக்க வழிகள் கூறுக?
-
முக்கியத்துவத்தின் அடிப்படையில் சந்தைகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
-
பயிற்சியின் நன்மைகளை விளக்குக.
-
பயிற்சியின் வரைவிலக்கணம், பயிற்சியின் பல்வேறு முறைகளை விவாதிக்க?
-
பணிவழி பயிற்சிக்கும், பணிவழியற்ற பயிற்சி முறைக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?