St. Britto Hr. Sec. School - Madurai
12th வணிகவியல் மாதத் தேர்வு -2(நிறுமச் சட்டம் 2013)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சாதாரண பங்குக்கும், முன்னுரிமை பங்குகிற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
-
பங்குகளை முனைமத்தில் வெளியிடல் என்பது குறித்து நீவிர் அறிவது யாது?
-
இந்திய நிறுமச் சட்டம் 1956ல் குறிக்கோள்கள் யாவை?
-
பல்வேறு வகையான முன்னுரிமைப் பங்குகளை சுருக்கமாக கூறுக.
-
நிறுமத்தை தோற்றுவிக்கும் போது பங்கு முதலை திரட்டும் போது விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் குறிப்பிடுக.
-
பங்குகளுக்கும், பங்குத் தொகுதிக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
-
உரிமை பங்குகளுக்கும் ஊக்கப் பங்குகளுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
-
பங்கு முதலைக் கொண்டுள்ள நிறுமம் தொழிலை துவங்கிட நிறைவேற்ற வேண்டிய சடங்குமுறைகள் கூறி விளக்குக.
-
கடன் பத்திரங்களுக்கும் பங்குகளுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
-
கடன் பத்திரங்களின் வகைகள் யாவை?