St. Britto Hr. Sec. School - Madurai
12th வணிகவியல் மாதத் தேர்வு -2(நிறும மேலாண்மை)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
இயக்குனர் பொருள் தருக.
-
ஒரு நிறுமத்தின் நிர்வாக இயக்குநர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள்?
-
முழுநேர இயக்குனர் என்பவர் யார்?
-
இயக்குனர் என்பதை வரையறுக்க.
-
மேலாண்மையில் முக்கிய நபர்களை எவ்விதமான கம்பெனிகள் நியமனம் செய்திருக்க வேண்டும்
-
மேலாண்மை இயக்குனர் என்று யாரை அழைக்கிறோம்?
-
எப்பொழுது இயக்குனர் தனது அலுவலகத்திலிருந்து நீக்கப்படுகிறார்/
-
யார் இயக்குனரை நீக்குகிறார்?
-
மேலாண்மை இயக்குனர் வரையறை
-
இயக்குநர்கள் குழு சிறு குறிப்பு வரைக.
-
முதல் இயக்குனர் என்றால் என்ன?
-
எப்பொழுது மாற்று இயக்குனர்களை நியமிக்கலாம்?
-
மேலாளர் மற்றும் இயக்குனர் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
-
இயக்குனர்களின் குற்றவியல் சார்ந்த பொறுப்புகளைப் பற்றி எழுதுக.
-
இயக்குனரின் பல்வேறு வகைகளை சுருக்கமாக கூறு.
-
இயக்குநர்கள் நியமனம் தொடர்பான பொது விதிகள் யாவை?
-
இயக்குனரின் உரிமைகள் யாவை?
-
இயக்குனர் அவர்களின் இடம்பெற்றுள்ளவைகளை எழுதுக.