கீழ்க்கண்ட வாக்கியங்களில் சரியானவற்றைத் தேர்ந்தெடு:
1. தனியாகவோ அல்லது கூட்டாகவோ சொந்த இடரில் நிதி திரட்டி தொழில் முனைபவர் தனி உரிமை தொழில் முனைவோர் எனப்படுகிறார்கள்.
2. தனியாரும் அரசும் ஒன்றாகக் கைகோர்த்து தொழில் முனைவதை இணை தொழில் முனைவு என்கிறோம்.
3. அரசு நிறும வடிவத்திலோ, கழகங்கள் வடிவிலோ அல்லது துறைவடிவிலோ தொழில் துவங்கி நடத்துவதே அரசு தொழில் முனைவு என்பதாகும்.
4. எவ்வித பின்புலம் இன்றி தன்னம்பிக்கை வைத்து தொழில் துவங்கி புதிய பொருட்களை படைப்பவர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோர் என்கிறோம்.
அனைத்து சரியே
1, 3 மற்றும் 4 மட்டும் சரி
1, 2 மற்றும் 4 மட்டும் சரி
1, 2 மற்றும் 3 மட்டும் சரி