கீழ்க்கண்ட வாக்கியங்களில் சரியானவற்றை தேர்ந்தெடு .
1) தொழில் முனைவோர் முதலில் தான் எந்த பொருளை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
2) அவர் உரிமையின் வடிவத்தை தேர்வு செய்ய வேண்டும்.
3) அவர் மூலதன கட்டமைப்பை தீர்மானிக்க வேண்டும்.
4) அவர் உற்பத்தியை கையகப்படுத்துதல் என்பதை அறிந்து கொள்ளல் வேண்டும்.
அனைத்தும் சரியே
1, 3 மற்றும் 4 மட்டும் சரி
1, 2 மற்றும் 4 மட்டும் சரி
1, 2 மற்றும் 3 மட்டும் சரி