1. தரப்படுத்துதல் என்பது பொருட்களை இயல்பான தரத்தின் அடிப்படையில் பிரித்து அமைப்பது ஆகும்
2. சந்தையிடுகை சந்தை தகவல்களை தெரிவிப்பதில்லை
3. நிர்ணயம் செய்யப்பட்ட தர அலகுகளின் அடிப்படையில் பொருட்களை பாகுபாடு செய்தலே வகைப்படுத்துதல் எனப்படும்.
4. போட்டி பொருட்களிலிருந்து வேறுபடுத்தி காண்பிப்பதற்கு ஒரு பெயரோ அல்லது வணிக குறியோ இடப்படுவது பெயரிடல் எனப்படும்.
அனைத்தும் சரியே
1,2 மற்றும் 4 மட்டும் சரி
1,2 மற்றும் 3 மட்டும் சரி
1,3 மற்றும் 4 மட்டும் சரி