St. Britto Hr. Sec. School - Madurai
12th வணிகவியல் மாதத் தேர்வு -2(ஆட்சேர்ப்பு முறைகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
நேர்காணல் வரைவிலக்கணம் தருக?
-
பணியமர்த்தல் வரையறு?
-
திறன் சோதனை சிறு குறிப்பு வரைக?
-
புற வள ஆட்சேர்ப்பின் நன்மைகளை பட்டியலிடுங்கள்.
-
சொல் அகராதி ஆய்வுத் தேர்வு சிறு குறிப்பு வரைக
-
அக வள ஆட்சேர்ப்பின் ஏதெனும் இரண்டு நன்மைகளை கூறுக.
-
பணி ஒப்பந்தத்தில் உள்ள பொருளடக்கங்கள் யாவை?
-
மருத்துவ பரிசோதனை சிறு குறிப்பு வரைக?
-
முன்கூட்டியே திட்டமிடப்படாத நேர்காணல் விளக்குக?
-
செலவு காரணி திட்டம் விளக்குக?
-
ஆட்சேர்ப்பு வரையறு.
-
ஆளுமை ஆய்வுத் தேர்வு சிறு குறிப்பு வரைக?
-
ஆரம்ப நேர்காணல் நடத்துவதால் ஏற்படும் நன்மைகள் யாவை?
-
பணியாளர் தேர்ந்தெடுத்தல் நடைமுறைகளை தீர்மானிக்கும் காரணிகள் யாவை?
-
ஆட்சேர்ப்பின் முக்கியத்துவம் பற்றி விவாதியுங்கள்.
-
ஆட்சேர்ப்பு மற்றும் தேர்வினை வேறுபடுத்திக் காட்டுக.
-
ஆட்சேர்ப்பினை பாதிக்கும் காரணிகளை பற்றி விரிவாக விளக்குக.
-
பணித்தேர்வின் முக்கியத்துவம். யாது?