St. Britto Hr. Sec. School - Madurai
12th வணிகவியல் மாதத் தேர்வு -1(மூலதனச் சந்தை)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஏட்டுக்கடன் மற்றும் துணிகர முதல் வழங்கு நிறுமங்களை பற்றி விளக்குக.
-
மூலதனச் சந்தையின் பல்வேறு வகைகள் என்ன? விளக்குக.
-
பணச்சந்தை, இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவிலக்கணம் தருக?
-
தேசிய தீர்வக மற்றும் களஆசிய அமைப்பு - சிறு குறிப்பு வரைக.
-
அரசு பத்திரங்கள் வெளியிடும் முகவர்கள் யாவர்?
-
கருவூல இரசீது சிறு குறிப்பு வரைக?
-
பணச்சந்தையின் நோக்கங்கள் யாவை?
-
வணிக இரசீது சிறு குறிப்பு வரைக?
-
இந்திய மூலதனச் சந்தையின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை விவரி.
-
மூலதனச் சந்தையின் ஏதேனும் இரண்டு பணிகளை விளக்குக.
-
மூலதனச் சந்தையின் பல்வேறு பணிகளை விளக்குக.
-
நிதிச் சந்தையின் பல்வேறு வகைகளை விவரிக்க.
-
மூலதனச் சந்தையின் சிறப்பியல்புகளை விவாதிக்க.