St. Britto Hr. Sec. School - Madurai
12th வணிகவியல் மாதத் தேர்வு -1(மேலாண்மைச் செயல்முறைகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
புதுமைப்படுத்துதலின் உள்ளடக்கங்கள் யாவை?
-
தனி மனித வாழ்வில் மேலாண்மையின் முக்கியத்துவம் யாது?
-
மன புரட்சி என்றால் என்ன?
-
மேலாண்மை செயல்முறையின் இரட்டை நோக்கங்கள் யாவை ?
-
வேலைப் பகிர்வு என்றால் என்ன ?
-
பணியிடத்தில் பணியாளர்களின் எதிரிபார்ப்புகள் யாவை?
-
அதிகாரம் என்பதன் பொருள் தருக.
-
மேற்பார்வை வீச்செல்லை என்பதன் பொருள் யாது?
-
மேலாளர் என்பவர் யார்?
-
ஆணையுரிமை வரிசை / தரவரிசை தொடர் என்றால் என்ன?
-
மேலாண்மை கலையா? அறிவியலா?
-
பிரதிநித்ததுவத்தின் முக்கியத்துவம் யாது?
-
மேலாண்மையை நிர்வாகத்திலிருந்து வேறுபடுத்துக.
-
டேலரின் மேலாண்மைத் தத்துவங்கள் யாவை?
-
மரபுவழி மேலாண்மை என்றால் என்ன? அது எங்கு காணப்படுகிறது ?
-
தன்முயற்சி திறன் என்றால் என்ன?
-
முறைமை என்றால் என்ன?
-
நேர்மை நெறி என்றால் என்ன?
-
பொது நலனுக்காக தனி நலம் புறக்கணிக்கப்பட வேண்டும் என்றால் என்ன?
-
ஊதியம் என்றால் என்ன?
-
நிர்வாக செயல்பாடுகள் ஒருங்கிணைத்தலில் உள்ளடங்கியுள்ளனவா? உதாரணம் தருக?
-
மேலாண்மைச் செயல்முறைகளை விரிவாக விளக்குக.
-
மேலாண்மையின் துணை செயல்பாடுகள் யாவை? விளக்குக?
-
மேலாண்மைக்கு பீட்டர் டிரக்கரின் பங்களிப்பு யாது?
-
அறிவியல் பூர்வ மேலாண்மையின் கோட்பாடுகள் யாவை?
-
மேலாண்மை வீச்செல்லையின் தாக்கங்களை விளக்குக.
-
நவீன மேலாண்மைக் கோட்பாடுகளை விவரி.