St. Britto Hr. Sec. School - Madurai
12th வணிகவியல் மாதத் தேர்வு -1(மனித வள மேம்பாட்டின் அடிப்படைகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
மனித வள மேலாண்மையின் இயல்புகளில் ஏதெனும் இரண்டு கூறுக.
-
தொழில் முறை சங்கங்கள் சிறு குறிப்பு வரைக?
-
தொழிற்சாலை வாயிலில் ஆட்சேர்ப்பு குறிப்பு வரைக?
-
மனித வளத்தின் பண்புகளில் ஏதெனும் இரண்டை குறிப்பிடுக.
-
மனித வளத்தின் பொருள் தருக.
-
மனித வள மேலாண்மை என்றால் என்ன?
-
வேலை சுழற்சி என்றால் என்ன?
-
மனித வள மேலாண்மையின் பணிகளை பட்டியலிடுக.
-
புறத்திறனீட்டல் சிறு குறிப்பு வரைக?
-
திறமையானவர்களை வேட்டையாடுதல் என்றால் என்ன?
-
மனித வள மேலாண்மையின் வரைவிலக்கணம் தருக.
-
மனித வளம் மற்றும் மனித வள மேலாண்மைக்கு இடையே உள்ள வேறுபாடுகளில் ஏதேனும் இரண்டு தருக.
-
மறைமுக வளங்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக?
-
ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் என்றால் என்ன?
-
விளம்பரத்தின் பொருளடக்கங்கள் யாவை?
-
மனித வளத்தின் முக்கியத்துவம் என்ன?
-
மனித வளத்தின் தனிப்பட்ட அம்சங்களை விளக்குக.
-
மனித வள மேலாண்மையிலிருந்து மனித வளத்தை வேறுபடுத்திக் காட்டுக.
-
மனித வள மேலாண்மையின் செயல்பாட்டு பணிகளை விவாதிக்கவும்.
-
மனித வள மேலாண்மையின் முக்கியத்துவத்தை விளக்குக.
-
மனித வள மேலாண்மையின் மேலாண்மைப் பணிகளை விவரி.