St. Britto Hr. Sec. School - Madurai
12th வணிகவியல் மாதத் தேர்வு -1(பணியாளர் தேர்ந்தெடுத்தல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பணி வெளிப் பயிற்சியில் பயன்படுத்தும் முறைகள் யாவை?
-
பயிற்சியினால் வாடிக்கையாளருக்கு கிடைக்கும் நன்மைகள் யாவை?
-
தேர்ந்தெடுத்தல் என்றால் என்ன?
-
பயிற்சியில் இரண்டு அவசியங்களை கூறுக?
-
பணியமர்த்தல் என்றால் என்ன?
-
நுண்ணறிவு பரிசோதனை என்றால் என்ன?
-
நேர்காணல் என்றால் என்ன?
-
பயிற்சி வரையறு?
-
பயிற்சி அளித்தல் என்றால் என்ன?
-
தொழில் பழகுநர் பயிற்சிமுறை யாருக்கு வழங்கப்படுகிறது?
-
புலம் பயணம் முறை சிறு குறிப்பு வரைக?
-
பயிற்சி திட்டத்தை நடத்தவது எங்கே?
-
சோதனை குறித்து நீவீர் அறிவது யாது?
-
தொழிற்சாலைக்குள் பயிற்சி முறையின் நன்மைகள் யாவை?
-
தேர்வுச் சோதனையின் வகைகள் யாவை?
-
ஒரு பணியாளரின் மருத்துவப் பரிசோதனை ஏன் அவசியமாகிறது?
-
கருத்தரங்கு மாநாட்டு முறை பற்றி கூறுக?
-
பயிற்சியளிப்பு சிறு குறிப்பு வரைக?
-
அடைவுச் சோதனை குறித்து நீவீர் அறிவது யாது?
-
திட்டமிடப்பட்ட அறிவுறுத்தல் முறை என்றால் என்ன?
-
தேர்வு நேர்காணலின் வகைகளை பட்டியலிடுக.
-
பயிற்சி ஊழியர்களை எவ்வாறு ஊக்குவிக்கிறது?
-
கட்டமைக்கப்பட்ட நேர்காணல் என்றால் என்ன?
-
பணி வழியற்ற பயிற்சி முறை என்றால் என்ன?
-
பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான முக்கியமான நேர்காணலின் வகைகளை விளக்குக.
-
பல்வேறு வகையான சோதனைகள் சுருக்கமாக விளக்குக.
-
பயிற்சியின் நோக்கங்கள் யாவை?
-
பணியமர்த்தல் கொள்கைகளை விளக்குக.