St. Britto Hr. Sec. School - Madurai
12th வணிகவியல் மாதத் தேர்வு -1(பங்கு மாற்றகம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
இந்தியாவில் பங்கு வணிகநேரம் என்றால் என்ன?
-
பங்குச் சந்தை என்றால் என்ன?
-
துணைத் தரகர் என்றால் என்ன?
-
பங்குச் சந்தை வரைவிலக்கணம் தருக.
-
ஊக வணிகர்களின் வகைகள் யாவை?
-
நிரந்தர கணக்கு எண் என்றால் என்ன?
-
இந்தியாவில் உள்ள ஏதேனும் 5 பங்குகளை பற்றி எழுதுக.
-
தரகர் என்று யாரை அழைக்கப்படுகிறார்கள்?
-
தலால் தெரு - விளக்குக.
-
பண்டமாற்று பரிவர்த்தனை என்றால் என்ன?
-
நாணய அபராதங்களை விதிக்கும் அதிகாரம் பற்றி எழுதுக?
-
புறத்தோற்றமற்ற பத்திரங்களின் ஏதேனும் இரண்டு நன்மைகளை எழுதுக?
-
செபி முதலீட்டாளர்களின் நலனை எவ்வாறு பாதுகாக்கிறது?
-
செபி எவ்வாறு நிறுவப்பட்டது?
-
மான் மற்றும் முடவாத்து - விளக்குக.
-
பங்குச் சந்தையின் குறைபாடுகளை விவரி.
-
தேசிய பங்குச் சந்தை விளக்குக.
-
தேசிய பங்குச் சந்தை முறை (NSMS) பற்றி விளக்குக.
-
காளை மற்றும் கரடி - விளக்குக.
-
புறத்தோற்றமற்ற பத்திர கணக்கை எப்படி தொடங்க வேண்டும்?
-
பங்குச் சந்தை - பொருட்கள் பரிமாற்றகம் வேறுபாடு காண்.
-
ஏதேனும் ஐந்து பங்குச் சந்தை பணிகளை விவரி.
-
ஏதேனும் ஐந்து பங்குச் சந்தை தன்மைகளை விவரி.
-
பங்குச் சந்தையின் பயன்களை விவரி.
-
லம்பார்டு தெரு மற்றும் வால் தெரு - விளக்குக.
-
பங்குச்சந்தைக்கான செபியின் பல்வேறு நோக்கங்கள் யாவை?