St. Britto Hr. Sec. School - Madurai
12th வணிகவியல் மாதத் தேர்வு -1(நிறும மேலாண்மை)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மேலாளர் வரையறுக்க.
-
மேலாண்மை இயக்குனர் வரையறை
-
செயல்படும் இயக்குனர் செயல்படா இயக்குனர் வித்தியாசப் படுத்தவும்.
-
மேலாண்மை இயக்குனர், முழுநேர இயக்குனர் வேறுபடுத்துக.
-
சாதாரணமான காலிப்பணியிடங்கள் என்றால் என்ன?
-
யார் இயக்குனரை நீக்குகிறார்?
-
எப்பொழுது மாற்று இயக்குனர்களை நியமிக்கலாம்?
-
-
மேலாண்மையில் உள்ள நபர்களின் அதிக பட்ச ஊதிய வரம்பு என்ன?
-
ஒரு நிறுமத்தின் இயக்குனரை அவரது அலுவலகத்தில் இருந்து எவ்வாறு நீக்கலாம் என்பது பற்றி விளக்குக.
-
-
இயக்குனரின் அதிகாரங்களை கூறுக.
-
இயக்குனர்களின் வெளி நபர்களுக்கான பொறுப்புகளைப் பற்றி எழுதுக.
-
இயக்குநர்கள் நியமனம் தொடர்பான பொது விதிகள் யாவை?
-
இயக்குனர்களின் குற்றவியல் சார்ந்த பொறுப்புகளைப் பற்றி எழுதுக.
-
இயக்குனரின் பல்வேறு வகைகளை சுருக்கமாக கூறு.
-
இயக்குனரின் கடமைகள் என்ன?
-
இயக்குனரின் தகுதிகள் பற்றி எழுதுக.