1. விற்பனை ஒப்பந்த சட்டத்தின் படி பொருளுக்கான விலையை நுகர்வோர் செலுத்த வேண்டும்.
2. நுகர்வோர் தங்களிடமிருக்கும் பொருட்களை விதிமுறைகளின்படி பயன்படுத்த வேண்டும்.
3. நுகர்வோர் பொருட்கள் மீதான தனது தேவையை தெளிவாக விற்பனையாளரிடம் வெளிப்படுத்த வேண்டும்.
4. பொருட்களில் ஏதேனும் குறை ஏற்பட்டாலோ அல்லது சேவை குறைவு ஏற்பட்டாலோ நுகர்வோர் குறை தீர்வகத்தில் புகாரை சமர்ப்பிக்க வேண்டும்.
அனைத்தும் சரியே
1,2 மற்றும் 4 மட்டும் சரி
1,2 மற்றும் 3 மட்டும் சரி
1,3 மற்றும் 4 மட்டும் சரி