St. Britto Hr. Sec. School - Madurai
12th வணிகவியல் மாதத் தேர்வு -1(தொழில் முனைவோர்களின் வகைகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வேளாண் தொழில் முனைவோர் என்பவர் யார்?
-
வேளாண் தொழில் முனைவோர்கள் ஈடுபடும் தொழில்கள் யாவை?
-
வியாபார தொழில் முனைவோரின் இதர பெயர்கள் என்ன?
-
தூண்டப்பட்ட தொழில் முனைவோர் என்பவர் யார்?
-
தெளிவான தொழில் முனைவோருக்கு உதாரணம் தருக.
-
அரசியல் சூழல் என்றால் என்ன?
-
கூட்டுப்பங்கு தொழில் முனைவோர் சிறு குறிப்பு வரைக.
-
தொழில் முனைவையே தொழிலாகக் கொண்ட முனைவோர் எப்படி செயல்படுகிறார்?
-
சேவைத் தொழில் முனைவோர் என்றால் என்ன?
-
தனித்தொழில் முனைவோர் என்பவர் யார்?
-
வேளாண் தொழில் முனைவோரைப் பற்றி சுருக்கமாக எழுதுக.
-
ஊரக மற்றும் நகர்ப்புற தொழில்முனைவோரை வேறுபடுத்திக் காட்டுக.
-
பணிசார் தொழில்முனைவோரின் தன்மையை விவரி.
-
மேம்பாட்டு நிலையை ஒட்டிய அடிப்படையில் தொழில் முனைவு வகைப்பாட்டினை விவரித்து எழுதுக.
-
செய்ய ஊக்கம் அடிப்படையில் தொழில் முனைவு வகைப்பாட்டினை விவரித்து எழுதுக.
-
வியாபார அடிப்படையிலான தொழில் முனைவு வகைப்பாட்டினை விவரித்து எழுதுக.