St. Britto Hr. Sec. School - Madurai
12th வணிகவியல் மாதத் தேர்வு -1(தொழில் முனைவுக்கான அடிப்படைக்கூறுகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தொழில் முனைவோர் மற்றும் அகதொழில் முனைவோர் இவர்களை வேறுபடுத்துக.
-
மகளிர் தொழில் முனைவோருக்கு எவ்வகையில் நிதி சாரா ஆதரவு வழங்கப்படுகிறது?
-
தொழில் முனைவோரின் வணிகப் பணிகளைக் குறிப்பிடுக.
-
தொழில் முனைவோர் மற்றும் மேலாளர் இவர்களை வேறுபடுத்தி காட்டுக.
-
மகளிர் தொழில் முனைவோருக்கு ஆதரவு தரும் சங்கங்கள் யாவை?
-
தொழில் முனைவோர் வரைவிலக்கணம் தருக.
-
தொழில்முனைவோரின் தோற்றுவிக்கும் பணிகளைக் கூறுக.
-
தொழில் முனைவு எவ்வாறு வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது?
-
மகளிர் தொழில் முனைவோர் சந்திக்கும் பிரச்சனைகளை விவாதிக்க.
-
ஊதியத் தொழில் மற்றும் சுயதொழில் இவற்றை வேறுபடுத்துக.
-
தொழில் முனைவோர் மற்றும் அகத்தொழில் முனைவோர் இவர்களை வேறுபடுத்துக.
-
தொழில் முனைவோரை வகைப்படுத்துக.
-
தொழில் முனைவின் முக்கியத்துவம் யாது?
-
இந்திய மகளிர் தொழில் முனைவோர் கூட்டமைப்பு விளக்கு.
-
தொழில் முனைவோரின் சிறப்பு இயல்புகள் யாவை?
-
தொழில் முனைவோரின் பணிகளை கூறி விளக்குக.
-
மகளிர் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் யாவை?