St. Britto Hr. Sec. School - Madurai
12th வணிகவியல் மாதத் தேர்வு -1(சரக்கு விற்பனைச்சட்டம் 1930)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பொருள் விற்பனை ஒப்பந்தம் உட்கிடை நிபந்தனைகள் மற்றும் நம்புறுதிகளை விவாதிக்க.
-
MICR சிறு குறிப்பு வரைக.
-
கடனுறுதிச் சீட்டின் சிறப்பியல்புகள் யாவை?
-
IFSC - குறியீடு விளக்குக.
-
விற்பனை உடன்பாடு என்றால் என்ன?
-
எப்போது விலைபெறா வணிகர் வாங்குநரின் மீது தனிப்பட்ட முறையில் வழக்கு தொடுக்கலாம்?
-
பொதுக் கீறலிடலின் சிறப்பியல்புகள் யாவை?
-
சரக்கு விற்பனைச் சட்டத்தில் சரக்கினை வகைப்படுத்திக் காட்டுக.
-
காசோலை மற்றும் கடனுறுதிச் சீட்டு வேறுபடுத்துக.
-
விற்பனை ஒப்பந்தத்தின் அடிப்படை கூறுகளைக் கூறி விளக்குக.
-
விற்பனை ஒப்பந்தத்தை வேறுபடுத்துக.
-
விலைபெறா வணிகரிடமிருந்து கிடைக்கும் சரக்கின் மீதான உரிமையை விளக்குக.