St. Britto Hr. Sec. School - Madurai
12th வணிகவியல் மாதத் தேர்வு -1(சந்தையிடுதல் நவீன போக்கு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
நுகர்வோர் எந்தெந்த சூழ்நிலைகளில் பாதிக்கப்படுகின்றனர் ?
-
நுகர்வோர் நலன் பாதுகாப்பில் ஐக்கிய நாடுகள் சபையில் வழிகாட்டி நெறிமுறைகள் யாவை?
-
மின் வணிகத்திற்கும் மின் வியாபாரத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
-
வணிக அநீதிகளுக்கு எ.கா. கூறுக?
-
நுகர்வோரியலின் நோக்கங்கள் யாவை?
-
மின் சந்தையிடுதலின் நோக்கங்கள் யாவை?
-
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 பற்றி விளக்குக?
-
தனியிடச்சதை (Niche) எதை பற்றிய செயல்பாடுகளை விளக்குகிறது.
-
சமூக சந்தையிடுதலின் நோக்கங்கள் யாவை?
-
மின் வணிகத்தில் B2B மற்றும் B2C என்றால் என்ன?
-
-
நுகர்வோர் நடவடிக்கை குழுக்களை செயல்படுத்துதல் குறித்து எழுதுக?
-
மின்னணு விற்பனையில் நன்மை தீமைகளை விளக்கு.
-
-
சமூக சந்தையிடலை சேவைசார்ந்த இடலுடன் ஒப்புநோக்குக.
-
பாரம்பரிய சந்தையிடுகை எவ்வாறு மின்சந்தையிலிருந்து வேறுபடுகிறது - விளக்கு.
-
நவீன சந்தையிடுகையில் கையாளப்படும் நவீன சந்தையிடுதல் உத்திகளை விளக்கு.
-
சந்தையிடலின் நன்மைகளில் ஏதேனும் ஐந்தினை எழுதுக.
-
நுகர்வோரியலின் பரிணாமம் மற்றும் வளர்ச்சி குறித்து எழுதுக?