St. Britto Hr. Sec. School - Madurai
12th வணிகவியல் மாதத் தேர்வு -1(சந்தை மற்றும் சந்தையிடுகையாளர்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சந்தையில் என்னென்ன பொருட்களை சந்தையிட முடியும் என்பதை தெரிவிக்கவும்.
-
G.B. கில்ஸ் அவர்களின் சந்தையிடுகை பணிகள் யாவை?
-
சந்தையிடுகையாளரின் பங்களிப்பு எவையேனும் ஐந்திணை குறிப்பிடுக.
-
சந்தையீட்டாளரின் பணிகளை பட்டியலிடுக.
-
காலத்தின் அடிப்படையில் சந்தையினை எப்படி வகைப்படுத்துவாய்?
-
சந்தையிடுகையினால் தனி நிறுமத்திற்கு முக்கியத்துவம் யாது?
-
சந்தைக்கு வாடிக்கையாளர்கள் ஆதரவு ஏன் தேவைப்படுகிறது?
-
இன்றைய நவீன உலகில் சந்தையை மேம்படுத்துவதற்கு உமது பங்களிப்பு யாது? விளக்குக.
-
பொருளாதார அடிப்படையில் சந்தைகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
-
சந்தைகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது? விவரி.
-
சந்தையிடுகையினால் தனி நிறுமத்திற்கு முக்கியத்துவம் யாது?