St. Britto Hr. Sec. School - Madurai
12th வணிகவியல் மாதத் தேர்வு -1(குறியிலக்கு மேலாண்மை மற்றும் விதிவிலக்கு மேலாண்மை)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முதல் நிலைச் சந்தை சிறு குறிப்பு வரைக?
-
விதிவிலக்கு மேலாண்மையில் உள்ள செயல்முறைகள் என்ன?
-
நிதிச் சொத்துக்கள் என்றால் என்ன?
-
குறியிலக்கு மேலாண்மையின் ஏதேனும் நான்கு செயல்முறைகளைப் பட்டியலிடுக.
-
நிதிச் சந்தையின் நிதி சார்ந்த பணிகள் யாவை?
-
குறியிலக்கு மேலாண்மையின் இயல்புகளை எழுதுக.
-
குறியிலக்கு மேலாண்மையில் ஈடுபட்டுள்ள செயல்முறைகள் யாவை?
-
விதிவிலக்கு மேலாண்மையின் குறைபாடுகள் பற்றி விவாதிக்க.
-
குறியிலக்கு மேலாண்மையின் முக்கிய நன்மைகள் யாவை?
-
விதிவிலக்கு மேலாண்மையின் நன்மைகள் என்ன?
-
குறியிலக்கு மேலாண்மையின் பல்வேறு குறைபாடுகளை விளக்குக.