St. Britto Hr. Sec. School - Madurai
12th வணிகவியல் மாதத் தேர்வு -1(இந்தியப் பத்திர மற்றும் மாற்றகங்களின் வாரியம் (செபி))-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
உள்வழி வர்த்தகம் என்றால் என்ன?
-
செபி அமைப்பின் கட்டமைப்புகளை வரைக.
-
புறத்தோற்றமற்ற பத்திரங்கள் என்றால் என்ன?
-
பணியாளர்களை பராமரிப்பது குறித்து எழுதுக?
-
பத்திரஒப்பந்தங்கள் சட்டப்படி செபியின் அதிகாரங்களை விளக்குக.
-
பணியாளர்களிடம் சாதகமான மனப்பான்மையை வளர்ப்பதற்கு நிறுவனம் என்ன செய்ய வேண்டும்?
-
புறத்தோற்றமற்ற பத்திர கணக்கிற்கு தேவைப்படும் ஆவணங்களை கூறுக.
-
செபியின் பணிகளை விவரி.
-
மனித வள மேலாண்மையின் பண்புகள் யாவை? விளக்குக.
-
புறத்தோற்றமற்ற பத்திரங்களின் நன்மைகளை விவரி.
-
செபியின் அதிகாரங்களை விவரி.