\(\frac { dy }{ dx } =\frac { y(x-y) }{ x(x+y) } \) என்ற வகைக்கெழுச் சமன்பாட்டில் y=v x மற்றும் \(\frac { dy }{ dx } =v+x\frac { dv }{ dx } \) என பிரதியீடு செய்யும் போது கிடைக்கும், மாறிகள் பிரிக்கத்தக்க வகையில் அமைந்த சமன்பாடு
\(\frac { 2v^{ 2 } }{ 1+v } dv=\frac { dx }{ x } \)
\(\frac { 2v^{ 2 } }{ 1+v } dv=-\frac { dx }{ x } \)
\(\frac { 2v^{ 2 } }{ 1-v } dv=\frac { dx }{ x } \)
\(\frac { 1+v }{ 2v^{ 2 } } dv=-\frac { dx }{ x } \)