வெவ்வேறு தரகு வீதங்களையுடைய A, B, C என்ற மூன்று பொருள்களை கடந்த மூன்று மாதங்களில் ஒரு விற்பனையாளர் விற்பனை செய்ததற்கான விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
மாதங்கள் |
விற்பனை செய்த அலகுகள் |
பெற்ற மொத்த தரகு |
A |
B |
C |
ஜனவரி |
90 |
100 |
20 |
800 |
பிப்ரவரி |
130 |
50 |
40 |
900 |
மார்ச்சு |
60 |
100 |
30 |
850 |
கிரேமரின் முறையில், A, B, C என்ற பொருள்களுக்கான தரகு வீதத்தைக் காண்க.