St. Britto Hr. Sec. School - Madurai
12th வணிகக் கணிதம் மாதத் தேர்வு -4(எண்ணியல் முறைகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
நியூட்டனின் இடைச்செருகல் சூத்திரத்தைப் பயன்படுத்தி பின்வரும் விவரங்களிலிருந்து 1905 ஆம் ஆண்டின் மக்கள் தொகையைக் காண்க.
வருடம் 1891 1901 1911 1921 1931 மக்கள்தொகை 98,752 1,32,285 1,68,076 1,95,670 2,46,050 -
வெவ்வேறு வயதில் முடியும் முதிர்வுகாலத்திற்கான செலுத்தப்படும் அரைவருட காப்பீட்டுத்தொகை கீழேகொடுக்கப்பட்டுள்ளது. 63 வயதில் முதிர்வு காலம் கொண்ட ஒரு பிரிமியத்தின் காப்பீட்டுத் தொகை காண்க.
வயது 45 50 55 60 65 காப்பீட்டுத் தொகை 114.84 96.16 83.32 74.48 68.48 -
கொடுக்கப்பட்டுள்ள மதிப்புகளிலிருந்து இருபடி பல்லுறுப்புக் கோவையைக் காண்க.
x 0 1 2 3 4 5 6 7 y 1 2 4 7 11 16 22 29 -
y=f(x) என்ற சார்புக்கான, x=0,1,2,....,6 இடத்து மதிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
x 0 1 2 3 4 5 6 y 2 4 10 16 20 24 38 நான்கு மதிப்புகளை மட்டும் கொண்டு y (3.2) ன் தோராய மதிப்பை முன்நோக்கு இடைச்செருகலின் சூத்திரத்தைப் பயன்படுத்திக் காண்க.
-
ஒரு குறிப்பிட்ட நகரத்தின் மக்கள்தொகை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வருடம்:x 1941 1951 1961 1971 1981 1991 மக்கள்தொகை (இலட்சியத்தில்):y 20 24 29 36 46 51 இடைக்செருகல் சூத்திரத்தைப் பயன்படுத்தி 1946 –ம் ஆண்டுக்கான மக்கள் தொகையைக் காண்க.
-
கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களுக்கான இடைச்செருகல் சூத்திரத்தை பயன்படுத்தி 60க்கும் 70க்கும் இடைப்பப்பட்ட நிறை கொண்ட மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க.
நிறை (lbs) 0-40 40-60 60-80 80-100 100-120 மாணவர்களின் எண்ணிக்கை 250 120 100 70 50 -
கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு 45-க்கு குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையை காண்க.
மதிப்பெண்கள் 30-40 40-50 50-60 60-70 70-80 மாணவர்களின் எண்ணிக்கை 31 42 51 35 31 -
கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையிலிருந்து x = 7.5 எனும்போது y –ன் மதிப்பைக் கணக்கிடுக.
x 1 2 3 4 5 6 7 8 y 1 8 27 64 125 216 343 512 -
பின்வரும் விவரங்கள் நீராவி அட்டவணையில் இருந்து எடுக்கப்பட்டது.
வெப்பநிலை 0C 140 150 160 170 180 அழுத்தம் kgf/cm2 3.685 4.854 6.302 8.076 10.225 வெப்பநிலையானது 1750C எனும்பொழுது நீராவியின் அழுத்தத்தைக் காண்க.