St. Britto Hr. Sec. School - Madurai
12th வணிகக் கணிதம் மாதத் தேர்வு -2(எண்ணியல் முறைகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கீழ்கண்ட விவரங்களைக் கொண்டு விடுபட்ட உறுப்பைக் காண்க.
x 2 3 4 5 6 f(x) 45.0 49.2 54.1 - 67.4 -
நியூட்டனின் இடைச்செருகல் சூத்திரத்தைப் பயன்படுத்தி பின்வரும் விவரங்களிலிருந்து 1905 ஆம் ஆண்டின் மக்கள் தொகையைக் காண்க.
வருடம் 1891 1901 1911 1921 1931 மக்கள்தொகை 98,752 1,32,285 1,68,076 1,95,670 2,46,050 -
கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையிலிருந்து y(10)-ன் மதிப்பை இலக்ராஞ்சியின் சூத்திரத்தைப் பயன்படுத்தி காண்க.
x 5 6 9 11 y 12 13 14 16 -
வெவ்வேறு வயதில் முடியும் முதிர்வுகாலத்திற்கான செலுத்தப்படும் அரைவருட காப்பீட்டுத்தொகை கீழேகொடுக்கப்பட்டுள்ளது. 63 வயதில் முதிர்வு காலம் கொண்ட ஒரு பிரிமியத்தின் காப்பீட்டுத் தொகை காண்க.
வயது 45 50 55 60 65 காப்பீட்டுத் தொகை 114.84 96.16 83.32 74.48 68.48 -
ஒரு குறிப்பிட்ட நகரத்தின் மக்கள்தொகை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வருடம்:x 1941 1951 1961 1971 1981 1991 மக்கள்தொகை (இலட்சியத்தில்):y 20 24 29 36 46 51 இடைக்செருகல் சூத்திரத்தைப் பயன்படுத்தி 1946 –ம் ஆண்டுக்கான மக்கள் தொகையைக் காண்க.
-
-
பின்வரும் விவரங்கள் நீராவி அட்டவணையில் இருந்து எடுக்கப்பட்டது.
வெப்பநிலை 0C 140 150 160 170 180 அழுத்தம் kgf/cm2 3.685 4.854 6.302 8.076 10.225 வெப்பநிலையானது 1750C எனும்பொழுது நீராவியின் அழுத்தத்தைக் காண்க.
-
கொடுக்கப்பட்டுள்ள மதிப்புகளிலிருந்து இருபடி பல்லுறுப்புக் கோவையைக் காண்க.
x 0 1 2 3 4 5 6 7 y 1 2 4 7 11 16 22 29
-
-
கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையிலிருந்து x = 7.5 எனும்போது y –ன் மதிப்பைக் கணக்கிடுக.
x 1 2 3 4 5 6 7 8 y 1 8 27 64 125 216 343 512