St. Britto Hr. Sec. School - Madurai
12th வணிகக் கணிதம் மாதத் தேர்வு -1(எண்ணியல் முறைகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையிலிருந்து விடுபட்ட உறுப்புகளைக் காண்க.
x 0 5 10 15 20 25 y 7 11 - 18 - 32 -
இடைச்செருகலைப் பயன்படுத்தி 1985-ஆம் வருடத்தின் வியாபாரத்தை மதிப்பிடுக.
வருடம் 1982 1983 1984 1986 வியாபாரம் (இலட்சங்களில்) 150 235 365 525 -
u0=560, u1=556, u2=520, u4=385, எனில் u3=465 என நிரூபி.
-
கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைப் பயன்படுத்தி விடுபட்ட உறுப்பைக் காண்க.
x 0 1 2 3 4 y 1 3 9 - 81 -
நியுட்டனின் முன்நோக்கு இடைச்செருகலின் சூத்திரத்தை பயன்படுத்தி முப்படி பல்லுறுப்பு கோவையைக் காண்க.
x 0 1 2 3 f(x) 1 2 1 10 -
(1+Δ)(1-∇)=1 என நிறுவுக.
-
h = 1 எனில் (E-1Δ)x3=3x2-3x+1 என நிறுவுக.
-
8,12,19,29,42, …என்ற தொடருக்கான வேறுபாட்டு அட்டவனையில், இரண்டாம்நிலை வேறுபாட்டினை மாறிலி எனக் கொண்டு வேறுபாட்டின் அட்டவணையை பயன்படுத்தி 6-வது உறுப்பைக் காண்க
-
y3=2, y4=-6, y5=8, y6=9 மற்றும் y7=17 எனில் Δ4y3 கணக்கிடுக.
-
h = 1 எனில், Δ\(\left[ \frac { 5x+12 }{ { x }^{ 2 }+5x+6 } \right] \) -ஐ மதிப்பிடுக.
-
கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களுக்கு முன்நோக்கு வேறுபாட்டின் அட்டவணையை வடிவமைக்கவும்.
x 0 10 20 30 y 0 0.174 0.347 0.518 -
U0=1,U1=11, U2=U21, U3=28 மற்றும் U4=29 எனில் Δ4U0 காண்க.
-
h = 1 எனில் f(4)=f(3)+Δf(2)+Δ2f(1)+Δ3f(1) என நிறுவுக.
-
கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு 1964 மற்றும் 1966 ஆம் ஆண்டுகளுக்கான உற்பத்திகளைக் காண்க.
வருடம் 1961 1962 1963 1964 1965 1966 1967 உற்பத்தி 200 220 260 - 350 - 430 -
கீழ்கண்ட விவரங்களைக் கொண்டு விடுபட்ட உறுப்பைக் காண்க.
x 2 3 4 5 6 f(x) 45.0 49.2 54.1 - 67.4 -
x = 1,2,3,4,5 எனில் y = f(x) = x3+2x+1 என்ற சார்புக்கு முன்நோக்கு வேறுபாட்டின் அட்டவணையை வடிவமைக்கவும்.
-
கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களுக்கான இடைச்செருகல் சூத்திரத்தை பயன்படுத்தி 60க்கும் 70க்கும் இடைப்பப்பட்ட நிறை கொண்ட மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க.
நிறை (lbs) 0-40 40-60 60-80 80-100 100-120 மாணவர்களின் எண்ணிக்கை 250 120 100 70 50 -
-
ஒரு குறிப்பிட்ட நகரத்தின் மக்கள்தொகை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வருடம்:x 1941 1951 1961 1971 1981 1991 மக்கள்தொகை (இலட்சியத்தில்):y 20 24 29 36 46 51 இடைக்செருகல் சூத்திரத்தைப் பயன்படுத்தி 1946 –ம் ஆண்டுக்கான மக்கள் தொகையைக் காண்க.
-
பின்வரும் விவரங்கள் நீராவி அட்டவணையில் இருந்து எடுக்கப்பட்டது.
வெப்பநிலை 0C 140 150 160 170 180 அழுத்தம் kgf/cm2 3.685 4.854 6.302 8.076 10.225 வெப்பநிலையானது 1750C எனும்பொழுது நீராவியின் அழுத்தத்தைக் காண்க.
-
-
வரைபடத்தின் மூலம் x =38 க்கான y-ன் மதிப்பை அட்டவணையைக் கொண்டு காண்க.
x 10 20 30 40 50 60 y 63 55 44 34 29 22 -
கொடுக்கப்பட்டுள்ள மதிப்புகளிலிருந்து இருபடி பல்லுறுப்புக் கோவையைக் காண்க.
x 0 1 2 3 4 5 6 7 y 1 2 4 7 11 16 22 29 -
நியூட்டனின் இடைச்செருகல் சூத்திரத்தைப் பயன்படுத்தி பின்வரும் விவரங்களிலிருந்து 1905 ஆம் ஆண்டின் மக்கள் தொகையைக் காண்க.
வருடம் 1891 1901 1911 1921 1931 மக்கள்தொகை 98,752 1,32,285 1,68,076 1,95,670 2,46,050 -
கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையிலிருந்து y(10)-ன் மதிப்பை இலக்ராஞ்சியின் சூத்திரத்தைப் பயன்படுத்தி காண்க.
x 5 6 9 11 y 12 13 14 16