கீழ்க்கண்டவற்றை படித்து சரியான விடையைத் தேர்ந்தெடு.
(அ) முழு வேலைவாய்ப்பு என்பது உழைக்க திறமையுள்ள, விருப்பமுள்ள அனைவரும் வேலை கிடைக்கும் நிலை.
(ஆ) வேலைக்குறைவு என்பது உற்பத்தியில் வளங்களை (உம். ஊழைப்பு) முழுமையாக பயன்படுத்தப்படாமல் இருப்பது.
(இ) விளைவுத்தேவை என்பது உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் மூலம் தொழில் முனைவோர்கள் எதிர்பார்க்கும் பணத்தின் அளவு.
(ஈ) பண அளிப்பு என்பது ஒரு பொருளாதாரத்தில் புழக்கத்தில் இருக்கிற மொத்த பணத்தின் இருப்பு.
i, ii மற்றும் iii மட்டும்
ii, iii மற்றும் iv மட்டும்
i, ii மற்றும் iv மட்டும்
இவை அனைத்தும்