மொத்த உள்நாட்டு மூலதனப் பொருட்களின் தனியார் முதலீடுகளில் இதில் மூலதனத் திரட்சி, வீடுகட்டுதல், உற்பத்திக்காக வைப்பில் உள்ள முடிந்த மற்றும் முடியாத பொருள்கள் ஆகியவை அடங்கும். இதனை-------------- எனக் குறிக்கிறோம்.
மொத்த தேசிய உற்பத்தி
நுகர்வு
முதலீடு
நிகர தேசிய உற்பத்தி