கீழ்க்கண்டவற்றை படித்து சரியான விடையைத் தேர்ந்தெடு.
(அ) பொருளாதார நடவடிக்கைகளை முங்கணித்தல் மூலமாக அறிந்து விளக்குவதற்கு உதவுகின்றது.
(ஆ) இவைகள் மாறிகளுக்கு இடையேயுள்ள கடந்தகாலத்திலுள்ள பழைய மற்றும் நிறுவப்பட்ட உறவுகளை மீண்டும் நிரூபிப்பதற்கும் உதவுகின்றது.
(இ) புதிய கோட்பாடுகளையும் புதிய உறவுகளையும் நிறுவுவதற்கு உதவுகின்றது.
(ஈ) எடுகோள்களை சோதனை செய்யவும், முழுத்தொகுப்பின் பண்புகளை மதிப்பீடு செய்யவும் உதவுகின்றது.
i, ii மற்றும் iii மட்டும்
ii, iii மற்றும் iv மட்டும்
i, ii மற்றும் iv மட்டும்
இவை அனைத்தும்