St. Britto Hr. Sec. School - Madurai
12th பொருளியல் மாதத் தேர்வு -3(பேரியல் பொருளாதாரம்)-Aug 2020
-
-
வளர்ச்சி நிலை அடிப்படையில் பொருளாதாரங்களை வகைப்படுத்துக.
-
முதலாளித்துவம் என்றால் என்ன?
-
சமத்துவ பொருளாதார அமைப்பின் உதாரணம் நாடுகளை - எழுதுக.
-
நிறுவனத்துறை என்றால் என்ன?
-
பொருளாதர அமைப்பின் தேசிய வருவாய் அளவு பற்றி கூறுக.
-
பொருளாதார அடிப்படையில் நடவடிக்கைகளின் அளவு பற்றி எழுதுக.
-
வாணிபச் சுழற்சியின் பிரிவுகளை எழுதுக.
-
உண்மை ஓட்டம் என்றால் என்ன?
-
முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு உதாரண நாடுகள் யாவை?
-
பொருளாதார அமைப்பின் அடிப்படை நடவடிக்கைகள் யாவை?
-
வட்ட ஓட்டம் என்றால் என்ன?
-
பொருளாதார மாதிரியின் இலக்கணம் தருக
-
கலப்புப் பொருளாதார உதாரண நாடுகள் யாவை?
-
பொருளாதார அடிப்படையில் நடவடிக்கைகளின் முறைப்பற்றி எழுதுக.
-
ஓட்டம் - குறிப்பு வரைக.
-
நான்கு துறை பொருளாதாரம் என்றால் என்ன?
-
இருப்பு - குறிப்புவரைக.
-
பணவீக்கம் என்ற பதத்தின் பொருள் தருக.
-
மூன்று துறை மாதிரி என்றால் என்ன?
-
சமத்துவ பொருளாதார அமைப்பின் நன்மைகள் யாவை?
-
பேரியல் பொருளாதாரத்தின் முக்கியதுவத்தை தருக.
-
கலப்புப் பொருளாதாரத்தின் முக்கிய இயல்புகளை எழுத்தெழுதுக
-
மூன்று துறை மாதிரியை பற்றி எழுதுக.
-
மேக்ரோ பொருளாதாரத்தின் குறைகள் யாவை?
-
முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் இயல்புகள் மூன்றனை எழுதுக.
-
சமத்துவ பொருளாதார அமைப்பின் தீமைகள் யாவை?
-
.பொருளாதார அமைப்புகளின் வகைகளை குறிப்பிடுக.
-
பேரியல் பொருளாதாரத்தின் முக்கிய கருத்துக்கள் யாவை?
-
கலப்புத்துவத்தின் நன்மைகள் யாவை?