St. Britto Hr. Sec. School - Madurai
12th பொருளியல் மாதத் தேர்வு -2(வங்கியியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வட்டார ஊரக வங்கிகள் பற்றி சிறுகுறிப்பு வரைக.
-
ரெப்போ விகிதம் மற்றும் மீள் ரெப்போ விகிதம் வேறுப்படுத்துக.
-
பணச்சந்தையையும், மூலதனச் சந்தையையும் வேறுபடுத்துக.
-
வங்கியில்லா நிதியமைப்புகளைப் பற்றி சிறு குறிப்பு தருக.
-
விவசாயத் துறை நிதியளிப்பில் இந்திய ரிசர்வ் வங்கியின் பங்கு என்ன?
-
கடன் வழங்கல் பற்றி எழுதுக
-
பணவியல் கொள்கை விரிவாக விவரி.
-
வணிக வங்கிகளின் பங்கு விளக்குக .
-
-
விரிவாக்க பணக்கொள்கை மற்றும் சருக்க பணக்கொள்கை பற்றி எழுதுக.
-
வணிக வங்கிகளின் பணிகளை விளக்குக
-
-
இந்திய ரிசர்வ் வங்கி வரையறு.
-
கடன்' தன்மைக் கட்டுப்பாட்டு முறைகள் விளக்குக.