St. Britto Hr. Sec. School - Madurai
12th பொருளியல் மாதத் தேர்வு -2(புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
புள்ளியியலின் இயல்பு மற்றும் எல்லைகளை விளக்குக.
-
புள்ளியியலின் குறைபாடுகளைப்பற்றி எழுதுக.
-
பின்வரும் விவரங்களுக்கு கார்ல் பியர்ஸனின் ஒட்டுறவுக் கெழுவினை கண்டறிக.
தேவை X 23 27 28 29 30 31 33 35 36 39 விற்பனை Y 18 22 23 24 25 26 28 29 30 32 -
உடன் தொடர்பிற்கும் ஒட்டுறவிற்கும் இடையே உள்ளவேறுபாடுகள் யாவை?
-
அலுவலகப் புள்ளிவிவரங்கள் பற்றிகுறிப்பு எழுதுக.