St. Britto Hr. Sec. School - Madurai
12th பொருளியல் மாதத் தேர்வு -2(பன்னாட்டு பொருளாதார அமைப்புகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தடையற்ற வாணிகப் பகுதி என்றால் என்ன?
-
பன்னாட்டு பணிகள் வாணியம் தொடர்வான பொது ஒப்பந்தங்கள் குறிப்பு வரைக.
-
எங்கு மற்றும் எப்பொழுது சார்க் தலைமை அலுவலகம் துவங்கப்பட்டது?
-
ஆசியானின் இரண்டு நோக்கங்களை குறிப்பிடுக.
-
ஆசியாவின் அமைப்பின் சாதனைகளைப் பட்டியிலிடுக.
-
உலக வர்த்தக அமைப்பின் அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தங்களை எழுதுக.
-
பல தரப்பு ஒப்பந்தம் என்றால் என்ன ?
-
பிரிக்ஸ் மாநாடு 2018 ன் நிகழ்ச்சி நிரல் பற்றி எழுதுக
-
வாணிபம் தொடர்புள்ள முதலீடு வழிமுறை மீதான கட்டுப்பாடுகளை நீக்க என்னென்ன ஒப்பந்தங்கள் தேவை?
-
பொருளாதாரா ஒருங்கிணைப்பின் பல்வேறு வடிவங்களைக் குறிப்பிடுக.
-
ஈடு செய் நிதி வசதி என்றால் என்ன?
-
பன்னாட்டு பண நிதியத்தின் பணிகள் யாவை?
-
-
உலக வங்கியின் பணிகளை வெளிக் கொணர்க
-
இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டில் டபிள்யூடிஓ -ன் பங்கினை விவாதிக்க.
-
-
பிரிக்சின் பணி , சாதனை மற்றும் நோக்கம் பற்றி விரிவாக எழுதுக.
-
உலக வங்கியின் பணிகள் யாவை?
-
பன்னாட்டுப் பணநிதியத்தின் நோக்கங்களை விளக்குக