St. Britto Hr. Sec. School - Madurai
12th பொருளியல் மாதத் தேர்வு -2(நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
குறுகிய கால காரணிகள் யாவை?
-
கீன்ஸின் விதியின் கீழ்காணும் அனுமானங்கள் யாவை?
-
நுகர்வுச் சார்பைப் பாதிக்கிற ஏதேனும் மூன்று அக மற்றும் புறக் காரணிகளை விளக்குக.
-
மிகைப் பெருக்கி -விளக்குக.
-
கீன்ஸின் விதியின் மூன்று கருத்துரைகளை எழுதுக.
-
கீன்ஸின் நுகர்வுச் சார்பின் உளவியல் விதியினை வரைபடம் மூலம் விளக்குக.
-
-
வட்டி வீதத்திற்கும், முதலீட்டிற்கும் இடையே உள்ள உறவுப்பற்றி குறிப்பு எழுதுக.
-
முதலீடு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
-
-
நுகர்வுச் சார்பின் அக மற்றும் புறக் காரணிகளை விளக்குக.
-
மூலதனத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறனுக்கும் (MEC) முதலீட்டின் இறுதிநிலை உற்பத்தி திறனுக்கும் (MEI) உள்ள வேறுபாடுகள் யாவை?
-
முதலீட்டுச் சார்பின் காரணிகள் யாவை?