St. Britto Hr. Sec. School - Madurai
12th பொருளியல் மாதத் தேர்வு -1(வங்கியியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெளி அங்காடி நடவடிக்கை என்பதன் பொருள் கூறு.
-
நவீன வங்கிகளில் உருவாக்கப்படும் வைப்புகளின் வகைகள் யாவை?
-
கடன் விநியோகப் பகிர்வு என்றால் என்ன?
-
மின்னணு வங்கி என்றால் என்ன?
-
NEFT மற்றும் RTGS ஒப்பிடுக.
-
விவசாய கடன் வழங்கும் துறையின் பணிகளை குறிப்பிடுக.
-
செயல்படும் வைப்பு என்றால் என்ன?
-
வைப்புகளின் வகைகள் யாவை?
-
வங்கியல்லா நிதி நிறுவனத்தின் வகைகள் யாது?
-
தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் பற்றி எழுதுக.
-
கேட்பு வைப்புகள் என்றால் என்ன?
-
நபார்டின் பணிகள் யாவை?
-
விவசாயத் துறை நிதியளிப்பில் இந்திய ரிசர்வ் வங்கியின் பங்கு என்ன?
-
இந்திய தொழில் நிதிக் கழகத்தின் பணிகளைக் குறிப்பிடுக.
-
பணமதிப்பு நீக்கத்தின் நோக்கங்களை குறிப்பிடுக.
-
கால வைப்புக்கள் என்றால் என்ன?
-
வட்டார ஊரக வங்கிகள் பற்றி சிறுகுறிப்பு வரைக.
-
வங்கியில்லா நிதியமைப்புகளைப் பற்றி சிறு குறிப்பு தருக.
-
விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகத்தின் நோக்கங்கள் யாவை?
-
கடன் கட்டுப்பாட்டு முறைகளைக் கூறுக.
-
முதன்மை வைப்புகள் என்றால் என்ன?
-
இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விவரிக்க.
-
கடன் கட்டுப்பாட்டு முறைகள் விளக்குக.
-
-
இந்திய வங்கிகளின் வரலாறு விளக்குக.
-
பணவியல் கொள்கை விரிவாக விவரி.
-
-
நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் வணிக வங்கிகளின் பங்கினை விளக்குக.
-
வணிக வங்கிகளின் பணிகளை விளக்குக