St. Britto Hr. Sec. School - Madurai
12th பொருளியல் மாதத் தேர்வு -1(புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஒப்பீட்டுவிலகல்கள் என்றால் என்ன?
-
முதல் நிலைவிவரங்கள் மற்றும் இரண்டாம் நிலைவிவரங்கள் பற்றி எழுதுக.
-
வரைபடமுறை - சிறுகுறிப்பு எழுதுக.
-
புள்ளியியலின் பண்புகள் மற்றும் பணிகள் யாவை?
-
புள்ளியியலில் திட்டமிடல் பற்றி எழுதுக.
-
மத்திய புள்ளியியல் அலுவலகம் பற்றி குறிப்புவரைக.
-
இந்தியாவில் புள்ளியில் ஆதார அமைப்புகளின் முக்கியத்துவத்தை விவாதி.
-
விவரிப்பு புள்ளியலுக்கும் உய்த்துணர்வு புள்ளியலுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
-
பல்வகையான உடன் தொடர்புகளை கூறி விளக்குக.
-
பொருளாதார அளவையியலின் நோக்கங்களை கூறுக.
-
பொருளாதார அளவையியல் என்றால் என்ன?
-
உடன் தொடர்பிற்கும் ஒட்டுறவிற்கும் இடையே உள்ளவேறுபாடுகள் யாவை?
-
-
பின்வரும் விவரங்களுக்கு கார்ல் பியர்ஸனின் ஒட்டுறவுக் கெழுவினை கண்டறிக.
தேவை X 23 27 28 29 30 31 33 35 36 39 விற்பனை Y 18 22 23 24 25 26 28 29 30 32 -
பின்வரும் விவரங்களிலிருந்து ய மீது X மற்றும் X மீது Y ஆகியவற்றினை கண்டறிக.
Y: 45 48 50 55 65 70 75 72 80 85 X : 25 30 35 30 40 50 45 55 60 65
-
-
புள்ளியியலின் குறைபாடுகளைப்பற்றி எழுதுக.
-
புள்ளியியலின் இயல்பு மற்றும் எல்லைகளை விளக்குக.
-
அலுவலகப் புள்ளிவிவரங்கள் பற்றிகுறிப்பு எழுதுக.