St. Britto Hr. Sec. School - Madurai
12th பொருளியல் மாதத் தேர்வு -1(பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
குறுகிய கால? நடுத்தரக் கால மற்றும் நீண்டக்காலத் திட்டமிடல் விவரி.
-
நலம் சார்ந்த புதிய அணுகுமுறை என்றால் என்ன?
-
பொருளாதார வளர்ச்சி குன்றிய நாடுகளின் சிறப்பியல்புகள் யாவை?
-
முதலாளித்துவத்தின் தோழமை என்றால் என்ன?
-
பொருளாதார காரணிகள் நிர்ணயிப்பவை யாவை?
-
வறுமையின் நச்சு சுழற்சியை எப்படித் தடுப்பது ?
-
மையப்படுத்தப்பட்ட திட்டமிடல் மற்றும் பரவலாக்கப்பட்ட திட்டமிடல் விவரி.
-
வழிகாட்டும் திட்டமிடல் மற்றும் தூண்டும் திட்டமிடல் என்றால் என்ன?
-
ஊழல் குறிப்பு எழுதுக.
-
பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் பொருளாதாரம் சாரதா காரணிகள் யாவை?
-
திட்டமிடலுக்கு ஆதரவான கருத்துக்களை விவரி.
-
பல்வேறு வகையானத் திட்டமிடல் வகைகளை விவரி.
-
பொருளாதார முன்னேற்றத்தை அளவிடுதல் விவரிக்கவும்.
-
-
வறுமையின் நச்சு சுழற்சி என்றால் என்ன? விளக்குக.
-
இந்தியாவில் திட்டமிடுதலின் பரிணாம வளர்ச்சியை கீழ்கண்ட நிகழ்வுகளிலிருந்து விவாதிக்க?
-
-
பொருளாதாரம் சார்ந்த காரணிகள் - விளக்குக.