St. Britto Hr. Sec. School - Madurai
12th பொருளியல் மாதத் தேர்வு -1(பன்னாட்டுப் பொருளியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மாறுகின்ற பணமாற்று வேதத்தின் பொருள் யாது?
-
வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் நோக்கங்களை குறிப்பிடுக.
-
பன்னாட்டுப் பொருளியலின் உள்ளடக்கத்தை பட்டியிலிடுக.
-
அயல் நாட்டுச் செலுத்துநிலை பொருள் விளக்கம் தருக.
-
சாதகமான வாணிபக் கொடுப்பல் நிலை என்றால் என்ன?
-
வருவாய் வாணிப வீதம் - விவரி.
-
நாடுகளிடையே விலை சமனடைதல் எவ்வாறு நன்மை அளிக்கின்றது? பன்னாட்டு வாணிகம் அனைத்து வணிக நாடுகளிலும் சமநிலை நிலவ உதவுகிறது.
-
உள்நாட்டு வாணிகம் என்றால் என்ன?
-
பாதகமான வாணிபக் கொடுப்பல் நிலை என்றால் என்ன?
-
அயல்நாட்டு செலுத்துநிலை சமமின்மையை நீக்கும் வழிமுறைகள் யாவை?
-
ஹெக்செர்- ஓலின் கோட்பாடு விவரி.
-
கொள்கைச் சச்சரவுகள் - விளக்குக.
-
பன்னாட்டு நிதி மற்றும் வாணிப ஒழுங்குபடுத்தும் நிறுவனங்கள் சிலவற்றை குறிப்பிடுக..
-
வெளிநாட்டு நிதி மூலதனம் விளக்குக.
-
அயல் நாட்டுச் செலுத்து சமமின்மையை நீக்குதல் வரைபடம் வரைக.
-
பன்னாட்டு வாணிகம் கோட்பாடுகளை விளக்குக.
-
அயல் நாட்டுச் செலுத்துநிலையின் சமனற்ற நிலை - விளக்குக.
-
அயல் நாட்டுச் செலுத்துநிலை சமமின்மை வகைகளை விவரி
-
-
ஒப்புமைச் செலவுக் கோட்பாட்டினை விவாதிக்கவும்.
-
புதிய பன்னாட்டு வாணிகக் கோட்பாட்டினை விவாதிக்கவும்.
-