St. Britto Hr. Sec. School - Madurai
12th பொருளியல் மாதத் தேர்வு -1(பணவியல் பொருளியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மெய்நிகர் பணம் என்றால் என்ன?
-
பண வீக்கம் பொருள் கூறுக.
-
பணத்தின் முதன்மை பணிகள் யாது?
-
தவழும் பணவீக்கம் என்றால் என்ன?
-
பணத்தின் இரண்டாம் முக்கிய பணிகள் யாவை?
-
பணத்தின் இலக்கணம் வரைக.
-
நெகிழ்வுப்பணம் என்றால் என்ன? உதாரணம் தருக.
-
பொன் திட்டம் என்றால் என்ன?
-
பண்டமாற்று என்றால் என்ன?
-
பணத்தின் பணிகள் யாவை?
-
பணவீக்கத்தின் வகைகள் பற்றி எழுதுக.
-
கீன்ஸ் சமன்பாட்டின் விளக்குக.
-
பண்டமாற்று முறை என்றால் என்ன?
-
தேவை-இழுப்பு மற்றும் செலவு உந்து பணவீக்கத்தினை விளக்குக
-
வெள்ளித் திட்டம் என்றால் என்ன?
-
காகித பணத்திட்டம் வரையாறு.
-
பண அளிப்பினை தீர்மானிக்கும் காரணிகள் யாவை?
-
தாவும் பணவீக்கம் என்றால் என்ன?
-
பண் குறியீடு - குறிப்பு வரைக.
-
வணிகச் சுழற்சி பற்றி குறிப்பு எழுதுக.
-
வணிகச் சுழற்சியின் பல்வேறு கட்டடங்களை விவரிக்க.
-
பண அளவு கோட்பாடுகள் பற்றி விளக்குக.
-
-
இர்விங் ஃபிஷரின் பண அளவுக் கோட்பாட்டினை விளக்குக.
-
ஒரு பொருளாதாரத்தில் பணவீக்கத்திற்கான காரணங்கள் மற்றும் விளைகள் யாவை?
-
-
தூண்டும் அடிப்படையில் இதர காரணிகளை விளக்குக.
-
பணவீக்கத்தை கட்டுபடுத்தும் வழிமுறைகளை எழுதுக.