St. Britto Hr. Sec. School - Madurai
12th பொருளியல் மாதத் தேர்வு -1(நிதிப் பொருளியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
GST என்றால் என்ன?
-
பொது செலவு வரைவிலக்கணம் தருக.
-
"பொது நிதி"-வரையறு
-
GST - யின் கூறுகள் யாவை ?
-
பொது செலவு - பொருள் தருக.
-
தண்டத் தொகை என்றால் என்ன?
-
டால்டன் கூற்றுப்படி பொது வருமானம் பொருள் அறிக.
-
GST நன்மைகள் யாவை?
-
வரி விதிப்பு விதிகளை விவரிக்க.
-
நேர்முக மற்றும் மறைமுக வரிகளுக்கிடையேயான மூன்று வேறுபாடுகளைக் கூறுக.
-
நேர்முகவரி, மறைமுக வரி ஒப்பிடுக.
-
நவீன அரசின் பணிகள் யாவை?
-
தனியார் நிதிக்கும் பொது நிதிக்கும் உள்ள மூன்று ஒற்றுமைகளை எழுதுக.
-
வசதி விதி விளக்குக.
-
பொதுத் துறை நிறுவனங்களின் வருவாய் என்றால் என்ன?
-
வரியின் ஏதேனும் மூன்று பண்புகளை எழுதுக.
-
பொது நிதியின் எல்லைகளை விளக்குக.
-
பொது நிதி 'மற்றும் தனியார் நிதி வேற்றுமைகளை எழுதுக.
-
மறைமுக வரிகளின் நன்மைகள் யாவை?
-
பொதுக்கடன் அதிகரிப்பதற்கான காரணங்கள் யாவை?
-
-
கூட்டாட்சி நிதியின் கொள்கைகளை விளக்குக.
-
வரவு செலவுத்திட்த்தில் உள்ள பலவகை பற்றாக்குறைகளை விளக்குக
-