St. Britto Hr. Sec. School - Madurai
12th பொருளியல் மாதத் தேர்வு -1(நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
குறுகிய கால காரணிகள் யாவை?
-
கீன்ஸ்யின் நுகர்ச்யை புறக்கணிக்கும் நோக்கங்கள் யாவை?
-
பெருக்கி கருத்தின் குறைபாடுகளைக் குறிப்பிடுக.
-
பெருக்கியின் எடுகோள்கள் பற்றி எழுதுக.
-
கீன்ஸின் விதியின் மூன்று கருத்துரைகளை எழுதுக.
-
தன்னிச்சையான முதலீடு மற்றும் தூண்டப்படுகிற முதலீடு ஆகியவற்றை வேறுபடுத்துக
-
முடுக்கிக்கும் பெருக்கிக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்குக.
-
நீண்ட கால காரணிகள் யாவை?
-
மிகைப் பெருக்கி -விளக்குக.
-
தன்னிசை முதலீடு எழுதுக.
-
பெருக்கி இயங்கும் விதத்தினை விவரி
-
-
வரையறைகள் விவரி.
-
கீன்ஸின் நுகர்வுச் சார்பின் உளவியல் விதியினை வரைபடம் மூலம் விளக்குக.
-
-
முதலீட்டுச் சார்பின் காரணிகள் யாவை?
-
பெருக்கியின் வகைகளை எழுதுக.
-
வட்டி வீதத்திற்கும், முதலீட்டிற்கும் இடையே உள்ள உறவுப்பற்றி குறிப்பு எழுதுக.