St. Britto Hr. Sec. School - Madurai
12th பொருளியல் மாதத் தேர்வு -1(தேசிய வருவாய்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பணம் கொடுக்கப்படாத சேவைகள் பற்றி எழுதுக. உதாரணம் தருக.
-
மூலதனத் துறை விளக்குக.
-
வருமான முறையின் முன்னெச்சரிக்கைகள் பற்றி குறிப்பு எழுதுக.
-
தேசிய வருவாய் கணக்கிடுதலில் " இருமுறை கணக்கீட்டுப் பிரச்சனைக்கு என்ன தீர்வு?
-
தேசிய வருவாயின் அடிப்படைக் கருத்துருக்கள் யாவை?
-
துறைகள் என்றால் என்ன? அதன் வகைகளை குறிப்பிடுக.
-
சந்தை விலை என்றால் என்ன?
-
தலைவீத வருமானம் பற்றி ஒரு திரு குறிப்பு எழுதுக.
-
தேசிய வருவாய் மற்றும் நாட்டின் செல்வம் அரிக்கப்படுதல் பற்றி சுருக்கமாக எழுதுக.
-
தேசிய வருவாயின் பயன்களைப் பட்டியிலிடுக.
-
உற்பத்தி முறைகணக்கில் எவ்வாறு பின்படுத்தப்படுகிறது.
-
தேசிய வருவாய் மற்றும் பொதுநலன் ஆகியவற்றைப் பற்றி சுருக்கமாக எழுதுக.
-
தேசிய வருவாயின் முக்கியத்துவத்தை விவரி.
-
பொருளாதார ஆய்வில், சமூகக் கணக்கிடுதலின் அவசியத்தை விவாதி
-
தேசிய வருவாய் கணக்கிட்டில் உள்ள சிரமங்கள் யாவை?
-
வருமான முறைகளை விளக்குக.
-
-
தேசிய வருவாயின் அடிப்படை கருத்துருக்கள் பற்றி விளக்குக.
-
தேசிய வருவாயைக் கணக்கிடும் முறைகளை விளக்குக
-