St. Britto Hr. Sec. School - Madurai
12th பொருளியல் மாதத் தேர்வு -1(சுற்றுச்சூழல் பொருளியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
நீர் மாசுபடுதல் வரைவிலக்கணம் வரைக .
-
புவி வெப்பமடைதல் என்றால் என்ன?
-
தூர்ந்துபோதல் என்றால் என்ன?
-
விதைப்பந்து என்பதன் பொருள் கூறுக.
-
தலா (per capital) கரிமில வாயு அதிகமாக வெளியேறும் நாடுகள் யாவை?
-
அமில மழை என்றால் என்ன?
-
சுற்றுச்சூழல் பொருளியல் என்றால் என்ன?
-
பல்வகையான காற்று மாசுகளை விளக்குக
-
பொருள் சார் சமநிலை அணுகுமுறை விளக்கப்படம் வரைக.
-
நீர்மாசுக்கான காரணங்கள் யாவை?
-
நில மாசுவின் வகைகள் யாவை?
-
பொருளாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் உள்ள தொடர்பினை சுருக்கமாக கூறு.
-
இ-கழிவுகள் என்பதன் பொருள் தருக.
-
சுற்றுசூழல் பொருளாதாரத்தின் நோக்கங்கள் யாவை?
-
நேர்மறை உற்பத்தி புறவிளைவு விவரி.
-
நில மாசு என்றால் என்ன?
-
எதிர்மறை நுகர்ச்சி புறவிளைவு விளக்குக.
-
இயற்கை பண்ணை முறை விளக்கமாக விவரி.
-
காற்று மாசுபடுதலின் காரணங்களை எழுதுக.
-
நில மாசுவுக்கு தீர்வுகளை விளக்கமாக எழுதவும்.
-
மொத்த தேசிய உற்பத்திக்கும் சுற்றுச்சூழல் தரத்திற்கும் இடையேயான தொடர்பினை சுருக்கமாக விளக்குக.
-
-
காற்று மாசுபடுதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் யாவை?
-
நீடித்த அல்லது வளம் குன்றா வளர்ச்சி முக்கியத்துவம் மற்றும் அதன் நோக்கங்களை விளக்குக.
-