பின்வரும் வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியானதைத்தேர்ந்தெடு
வாக்கியம் : மாறாத உரை என்பது தலைப்பிலோ அல்லது ஒரு வரியிலோ அல்லது ஒரு பத்தியிலோ மாறாமல் இருக்கும் உரை அல்லது சொல் ஆகும்.
காரணம் : ஒலி என்பது எந்த மொழியிலும் உள்ள அர்த்தமுள்ள பேச்சு ஆகும்.
வாக்கியம் சரியே ஆனால் காரணம் தவறு
வாக்கியம் தவறு ஆனால் காரணம் சரியே
வாக்கியமும் காரணமும் சரியே
வாக்கியமும் காரணமும் தவறு